தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம் Posted on 16/11/202316/11/2023 by alvin rose Share others தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டி உள்ளார். Share others