
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா குமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,
நெய்யூர் பேரூர் கழகச் செயலாளர் செல்வதாஸ்,
நெய்யூர் பேரூராட்சி மன்ற தலைவி பிரதிபா,
மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி அலங்காரம்,
மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில்,
சிறப்பு விருந்துனாராக
மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்
குமரி பாபு வினிபிரட் கழக கொடியேற்றி, உறுதிமொழி ஏற்று, இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,
குமரி மணிமாறன், வழக்கறிஞர் அலெக்ஸ்
மாவட்ட ஆதிராவிடர் அணி துணை தலைவர் விஜயகுமார்,
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மேரிலில்லிபுஷ்பம் ,
ஷீலா ,
மாவட்ட கழகப் பிரதிநிதி வைகுண்டதாஸ்,
மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஜெகதீஸ்வரி, சகிசீலா,சங்கீதா,
ஆசிரியர் தேவராஜ்,
முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜெயராஜ்,
முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மதிவாணன்
கிளை கழகச் செயலாளர்கள் கிளிட்டஸ்ரவி,
ஆல்வின்ரமேஷ், ஆனந்த்,
குமாரதாஸ் ,
ஜெபிஷா, தீபிகா,
முன்னாள் தொ.மு.ச தலைவர் மணிமாறன்,
முன்னால் செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் ,
பேரூர் தொ.மு.ச தலைவர் ராஜு,
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜகோபால், தங்ககுமார்,ஜெகத் ,
அபிஷேக் ,
அபிஷேக் ,
ஸ்ரீ ஹரிஷ் , பவித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர் .