திடீர் மழை

Share others

்கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று( 8 ம் தேதி) மதியம் 3 மணிக்கு மேல் திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை திங்கள்நகர், வில்லுக்குறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்தது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *