தினவிளையில் முதல் கண் தானம் செய்த 95 வயது மூதாட்டி

Share others

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள தினவிளை இந்து நாடார் சமுதாய ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் ஊரை சேர்ந்த குமரேசன்.இவர் முன்னாள் மாடத்தட்டுவிளை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆவார். இவருடைய தாயார் சுந்தரம் தங்கப்பன் நாடார். 95 வயதுடைய இவர் 20-11-2023 அன்று இறைவனடிசேர்ந்தார்கள். அவரது கண்கள் தானமாக செய்ய வேண்டும் என்று மாடத்தட்டுவிளை பிரகாஷ் தாஸ் முயற்ச்சியால் தானமாக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தினவிளையில் முதல் கண் தானம் செய்தவர் என்ற பெருமையை 95 வயதுடைய சுந்தரம் தங்கப்பன் நாடார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னார் நல்லடக்கம் 21.11.2023.காலை.10.30 மணிக்கு நடக்கிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *