திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறுவை சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புன்னைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், உணவு வாரிய தலைவர் சுரேஷ்ராஜன், மாநகர செயலாளர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்தம் ஆகியோர் சென்றிருந்தனர்.
நலம் விசாரித்த கனிமொழி எம்பி
