நாகர்கோவிலில் மழை Posted on 30/08/202330/08/2023 by alvin rose Share others நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. Share others