நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Share others

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) மற்றும் 8ன் படி மீனாட்சிபுரம் ஔவை சண்முகம் சாலையில் அமைந்திருக்கும் வணிக நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு மனித கழிவுகளை மாநகராட்சிக்கு சொந்தமான பொது மழைநீர் ஓடையில் நேரடியாக விடுவதினை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *