மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடை
செய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டத்தின் கீழ்
நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம்,
வார்டு – 24 செம்மாங்குடி சாலையில் அமைந்து உள்ள ஒரு தனியார் வணிக நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் உள்ள
கழிப்பறைகளில் இருந்து மனித கழிவுளை
நேரடியாக மாநகராட்சி மழைநீர் பொது
வடிகால்வாயில் நேரடியாக விடுவதை
ஆய்வு செய்ததில் கண்டறியப்பட்டு கடை உரிமையாளருக்கு
சட்ட விதிகளின்படி ரூ 50000
விதிக்கப்பட்டு உள்ளது.