நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா மற்றும் அதற்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வில்லுக்குறி எழில் மண்டலத்தில் வைத்து நாடார் மகாஜன சங்கம் பொது செயலாளர்
கரிக்கோல்ராஜ் தலைமையில்
மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக் சாம்ராஜ் வரவேற்றார். மகாஜன சங்க பொருளாளர் சுரேஷ்குமார், மண்டல செயலாளர் சுப்ரமணியன், தலைவர்
வனராஜன், அசோகன் செயலாகிங்ஸ்லி, ஜெபா, சுரேஷ் குமார், மோசஸ் ஆனந்த், ராஜ்குமார், பச்சைமால், முருகன், சுந்தரலிங்கம்,ஜெகதீசன்,மனோஜ், நடராஜன்,ஜெயசந்திரன், மணிகண்டன், சுயம்பு,
சுதர்சன், பொருளாளர்
எழில், பாரமசி கல்லூரி முதல்வர்
செல்வா, அருள் ஜஸ்டின்,
இளைஞரணி தலைவர் ஜார்ஜ் ஜஸ்டின்
துணை செயலாளர்
குபேரன் நாடார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வில்லுக்குறி கிளை தலைவர் ஜெயராஜ், துணைத் தலைவர் குமரேசன், செயலாளர் ஜாண்றோஸ், இணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் மோசஸ் செல்வ ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
நாடார் மகாஜன சங்கம் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி
