நாடார் மஹாஜன சங்கம் நடத்தும் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் கல்வித் திருவிழா கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பேச்சு போட்டி 5-7-2025 அன்று காலை 8 மணிக்கு பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரியில் வைத்து நடக்கிறது.
நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
