கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரியில் வைத்து நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நடந்த பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் கல்வித் திருவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை துவக்கி வைக்க வந்த நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் பிரத்யோக பேட்டி அளித்தார்.
நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் பிரத்யோக பேட்டி
