நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு Posted on 26/01/202426/01/2024 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். Share others