கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி வைத்தார். முன்னாள் தலைவர் இராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.