தி.மு.க. துணை பொதுச் செயலாளர்,தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர்
கவிஞர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா குளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம், புஷ்ப திரேஸ்,ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சகிஷீலா,சரிதாவிஜி,சங்கீதா,
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஜெபராஜ்,
ஜெயராஜ், ஜெபிஷா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு துணை தலைவர் விஜயகுமார்,ஒன்றிய கழகப் பிரதிநிதி ஜாலின்விஜீதாஸ், ராஜு,
கிளைமென்ட், பிஎல்ஏ-2 வில்சன்,
பிஎல்சி முருகன், அந்தோணிராஜ்,
தேவசுதன்,ஸ்ரீஹரிஷ், பவித்ரா, நபிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெய்யூரில் கனிமொழி எம்.பி பிறந்த நாள் விழா
