நெய்யூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Share others

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் 73 -வது பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குளச்சல் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயற்பாட்டாளர் ஜெபராஜ் தலைமையில்,
குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் குமரி மணிமாறன்,
இரணியல் சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் .அப்பாஜி, நெய்யூர் பேரூராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரதீபா, தகவல் தொழில் நுட்ப அணி செயற்பாட்டாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில்,
குமரி கிழக்கு மாவட்ட அவை தலைவரும் குளச்சல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எப்.எம்.ராஜரத்தினம் கொடியேற்றி,இனிப்பு வழங்கி,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி, ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சகிஷீலா,
மாவட்ட பகுத்தறி கழக தலைவர் சிவதானு,
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர் மேரிலில்லிபுஷ்பம்,
கவிதாராணி,புஷ்பதிரேஸ், மாவட்ட ஆதிராவிட நல குழு துணைத் தலைவர் விஜயகுமார்,
ஒன்றிய துணை செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஏசுரெத்தினம், மாவட்ட பிரதிநிதிகள் ரெஜிலின் ராஜகுமார்,
ஜெயசீலன், கிளை செயலாளர்கள் அருண்பிரகாஷ், தேவதாஸ், மதிவாணன்,
பிஎல்ஏ 2 வழக்கறிஞர் அலெக்ஸ், ஆசிரியர் தேவராஜ், வில்சன்,
கழக முன்னோடிகள் ராஜகோபால், ஸ்ரீஹரிஷ், விகாஷ், அபிஷேக், மணிமாறன், குமாரதாஸ், ராஜு மகளிர் அணி நிர்வாகிகள் தீபிகா, சங்கீதா, ஸ்ரீ பவித்ரா, ராஜகுமாரி, வனஜா, சரிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *