பணிமனையை அமைச்சர் பார்வை Posted on 22/12/202322/12/2023 by alvin rose Share others வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Share others