பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் அதிரடி நடவடிக்கை

Share others

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் பட்டாவும் படிப்பும் கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித்துக்கு ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் பட்டா வழங்கினார். இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாத காலத்திற்கு உள்ளாகவே ஊனமுற்ற மாணவனுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *