தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் 8 அம்ச திட்டங்களில் கலை மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் துவங்க்கப்பட உள்ள பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி மைதானத்தை கண்ணனூர் ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி,மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரசம் ஜெயராஜ், அரசு மருத்துவர் ஜிஜி ஜஸ்டஸ் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டனர். முன்னாள் தலைவர் இராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.