கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு
