பள்ளி மாணவ, மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க குமரி குரல் பத்திரிகை வழங்கல்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை புனித திரேசாள் நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக குமரி குரல் பத்திரிகை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பத்திரிகைகள் இலவசமாக வழங்கப்பட்டு மதிய உணவு இடைவேளையின் போது சிறப்பு வாசித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸ்டர் நிர்மலா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஷைலா, கிளாடிஸ், ஹெலன் ராணி, ஜெஸி கிளாடி, பெர்லின் ஜெனட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *