பாசனத்துறை விவசாயிகள் மனு Posted on 11/10/202311/10/2023 by alvin rose Share others பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு கொடுத்தனர். Share others