பாதம் கழுவும் நிகழ்வு Posted on 03/04/202603/04/2026 by alvin rose Share others புனித வியாழனை முன்னிட்டு திங்கள்சந்தை அடுத்த முரசன்கோடு புனித கார்மல் அன்னை ஆலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார். Share others