கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் முட்டிச்சான் பாறை பற்றிய சிறப்புகள் குறித்து திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் தெரிவிக்கையில் இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் 11 மணிக்கு புனித தேவசகாயம் நவநாள் நடக்கிறது. அதை தொடர்ந்து திருப்பியும், தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், நற்செய்தி கூட்டங்களும் நடக்கிறது. மதியம் வருகின்ற அனைவருக்கும் உணவு கொடுக்கப்படுகிறது.