குளச்சல் சட்டமன்ற தொகுதி நெய்யூர் பாதிரிகோடு அமுதம் நியாய விலை கடையில் வைத்து தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி ஜெபராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார்.
நியாயவிலை கடை ஊழியர் பால்ராஜ் , ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
