பொதுமக்கள் கோரிக்கை Posted on August 30, 2023August 30, 2023 by alvin rose Share others நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Share others