போக்குவரத்து அதிகாரிகள் சோதனை Posted on 20/06/202420/06/2024 by alvin rose Share others தமிழகத்தில் வெளிமாநில எண்ணுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு நடந்த அதிகாரிகளின் சோதனையில்ஓசூருக்கு ஒரு வாகனம் வழங்கினோம்5 ஆம்னி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது Share others