போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வெப்ப சலனத்தை குறைக்க Posted on 27/04/202427/04/2024 by alvin rose Share others வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் 1500 ஓஆர்எஸ்பாக்கெட்கள் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. Share others