ரெடிங்டன் இந்தியா. நாட்டின் முன்னணி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா
500 நிறுவனங்களில் ஒன்றான இது. ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து
போட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு கே டிஜிட்டல் பிரஸ் வசதியை
வழங்கி இருக்கிறது. போட்டோ மேக்ஸ் அமைந்து இருக்கும் நாகர்கோவில் கன்னியாகுமரி
மாவட்டத்தில் நீடித்து உழைக்கக்கூடிய –
உயர்தரமான ஏழு வண்ணங்களில் பல்வேறு
வகைகளில் புகைப்படம் அச்சிடும் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் நிறுவனம் இதுதான். இது குறித்து போட்டோமேக்ஸ் கலர் லேப் நிறுவனர் கமல், தலைமை நிறுவனர் அப்பாத்துரை, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி இண்டிகோ 7 கே தொழில்நுட்பம் குறித்து செய்தியாளர் சந்திப்பு
