போதை விழிப்புணர்வு பலூன்

Share others

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிர்புறம் உள்ள மணற்பரப்பில் போதை ஒழிப்பு குறித்த மணற் சிற்பத்தை திறந்து வைத்து, போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தும், போதை விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டு போதை விழிப்புணர்வு பலூனை பறக்கவிட்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *