மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட வில்லுக்குறி பகுதிகளில் அணிவகுப்பு நடந்தது.
போலீசார் அணிவகுப்பு
