கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023
இந்திய அஞ்சல் துறை சார்பாக 11.12.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.12.2023 அன்று காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.