
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் அ கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆளூரில் மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முகாமில் நாகர்கோவில் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகின்றன என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.