மீலாடி நபி (28-9-2023) மற்றும் காந்தி ஜெயந்தி தினம் (2-10-2023) ஆகிய தினங்களை முன்னிட்டு செப்டம்பர் 28 ம் தேதி மற்றும் அக்டோபர் 2 ம் தேதி ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.