
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியங்களுடன் 100 க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி
மாவட்ட ஆட்சியாளர் சுகுமார் தலைமையில் எடுத்துக் கொண்டனர்
