மரக்கன்றுகள் நடும் பணி

Share others

சிவகங்கை மாவட்டம், மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
திருப்புவனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை
துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட
ஆட்சியாளர் பொற்கொடி தொடங்கி
வைத்தார். உடன் மண்டல அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை, ம
துரை) கோவிந்தசாமி, திட்ட இயக்குநர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை,
ராமநாதபுரம்) கைலாஷ் லோஹியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள்
பலர் உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *