மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி பவனி

Share others

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழாவை முன்னிட்டு மெழுகுவர்த்தி பவனி பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை ஜேம்ஸ் முன்னிலையில் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *