மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் காங்கேயம் கால்வாய் பகுதியில்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேயன் கால்வாய் பகுதிகளை மாமன்ற உறுப்பினர்   ஸ்ரீலிஜா முருகேசன்  நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *