மாலை 5 மணி நிலவரம்

Share others

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி.

மாலை 05.00 மணி நிலவரப்படி,

181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 60.98 சதவீதம் வாக்குப்பதிவும்,

182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 64 சதவீதம் வாக்குப்பதிவும்,

184- காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 56.23 சதவீதம் வாக்குப்பதிவும்,

185- திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 56.13 சதவீதம் வாக்குப்பதிவும்,

186- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 53.35 சதவீதம் வாக்குப்பதிவும்,

187- மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 53.6 சதவீதம் வாக்குப்பதிவும்,

என மொத்தம் 56.92 சதவீதம் பதிவாகி உள்ளது.

குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *