மின்னணு பண பரிவர்த்தனை முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்

Share others

வடசேரி பேருந்து நிலையத்தில், துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்துனர்கள் இடையே , மின்னனு பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி அனைத்து நடத்துனர்களும் மின்னனு பண பரிவர்த்தனையை தொடர அறிவுறுத்தினார், மேலும் இன்றைய தினத்தில் அதிகமாக பண பரிவத்தனை செய்த ராணித்தோட்டம் 1 பணிமனையைச் சேர்ந்த நடத்துனர் ஆன்றோ சுபின் சக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே கவுரவிக்கப்பட்டார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *