மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக
நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்
நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒத்தி
வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, தொடர்ந்து நடைபெறவுள்ள
மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் பத்திரிக்கை
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *