முதலமைச்சரிடம் வாழ்த்து Posted on March 10, 2025March 10, 2025 by alvin rose Share others சர்வதேச மகளிர் தின விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி ஜெபராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றார். Share others