வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

Share others

கண்ணனூர் ஊராட்சி வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சர் மனோதங்கராஜ் வழிகாட்டுதல்படி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைத்து ஒன்றிய கழக செயலாளர் ஜாண் பிரைட் தலைமையில், மாவட்ட அவை தலைவர் மரிய சிசு குமார், மாவட்ட துணைசெயலாளர் இராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கண்ணனூர் ஊராட்சி தலைவி ரஜினி விஜிலா பாய் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ் முகவர்கள் பணிகளை குறித்து விளக்கினார். மாவட்டதுணை அமைப்பாளர் ஷாஜகான் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர். ஜெயா, ஒன்றிய துணை அமைப்பாளர்கள் ஜாண், சேகர், ஜஸ்டின் ராஜன், குமார், ராஜேஷ், மண்டல பொறுப்பாளர்கள் தொபியாஸ், சாகு. ஜாண்சன், கிளை செயலாளர்கள், ராஜாராம், மோகன், சுந்தர், ஜோஸ், றாபி, ஜாண் பிராங்ளின், லாரன்ஸ், வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் செல்வன், ரவி,ஜெயசிங், ஜெபசிங், ராஸ்லின் ஜோஸ்,மனோ, பால் இம்மானுவேல் உட்பட 7 – பூத்களில் 64 பேர் கலந்துகொண்டனர். விவசாய அணி (ஊ) அமைப்பாளர் ஜாண்சன் சேம்ராஜ் நன்றி கூறினார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *