குமரி குரல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்த தகவல். இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகளை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.