வாழையில் இத்தனை ரகங்களா என்று நம்மை ஆச்சரியப்படும்படி செய்து உள்ளார் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ். இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து நேரில் சந்தித்து கேட்டபோது விளக்கமாக தெரிவித்த தகவல்கள் நாமும் வாழை பயிரிட்டு விதவிதமான ரூசியை உணர்ந்து கொள்ள முடியும் என்பதை தெரிவிக்கிறார்.
வாழையில் இத்தனை ரகங்களா
