கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிந்து குமார் தலைமையில் மார்த்தாண்ட ம் கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாரத், செயலாளர் பிரதீஷ் குமார் மற்றும் பொறுப்பாளர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
வாழ்த்து
