
சர்வதேச மகளிர் தினம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வில்லுக்குறி சந்திப்பில் வைத்து மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்
குமரி பாபு வினிபிரட் ஏற்பாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் 50 க்கு மேற்பட்ட பெண்களுக்கு லட்டு மற்றும் காய்கறிகள் வழங்கினர்.
வில்லுகுறி பேரூர் கழக முன்னாள் செயலாளர் ரமேஷ்குமார்,
பேரூர் துணைச்செயலாளர் அருள்ஜான்சன்,
ஜெபிஷா ஜெபராஜ் ,
இளைஞரணி சுபாஷ்,
மாவட்ட விவசாய அணி முன்னாள் துணை அமைப்பாளர் சோமு,
ஒன்றிய கழக முன்னாள் பிரதிநிதி கருணாஜீன்ஸ்,
மகளிர் அணி மாலதி,
பாக முகவர்கள் சேகர், கில்பர்ட்,
இளைஞரணி அஜித், காட்வின், பிரகாஷ்,
வசந்த், ஆகாஷ் ,
ஆட்டோ தொ.மு.ச செயலாளர் சுரேஷ்பாபு
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜகோபால், இஸ்மாயில், ராஜு உட்பட பல பெண்கள் கலந்து கொண்டு மகளிர் தினம் கொண்டாடி மகிழ்ந்தனர்.