வில்லுக்குறி குருசடி சந்திப்பில் பள்ளி மாணவனை மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற மழைநீர் ஓடையை தூர்வாரி விரைவாக சரி செய்யவும் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தியும் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வில்லுக்குறி பேரூர் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.