கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் விருப்ப மனு தாக்கல் செய்தார். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.