வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற பக்தர்களுக்கு அற்புதங்கள் செய்து வரும் அன்னையை புனிதர் நிலைக்கு உயர்த்த அருட்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான முதல் விண்ணப்பம் வருகிற 26-2-2025 ஆம் தேதி வேலூர் மறை மாவட்ட ஆயரிடம் 100-க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி வழங்கப்பட
உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *