கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் 100 வது வாவுபலி பொருட்காட்சியை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் தலைவர் சுரேஷ் ராஜன், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
100 வது வாவுபலி பொருட்காட்சி
